சிவதி: நானே கேள்வி * நானே பதில் * சிவதி* ஊரக வளர்ச்சி / - 14
கேள்வி - ஊராட்சி மன்ற தலைவர், மதிப்பீடு இல்லாமல், அளவு புத்தகம் இல்லாமல் ஒரு பொதுப்பணியினை (Civil Work) செய்வதற்கு அதிகாரம் உள்ளதா?
பதில் - உள்ளது. ஆனால் சில நிபந்தனையோட இத செய்யனும்னு விதி சொல்லுது. அதாவது வேலையின் மதிப்பு ரூ. 2000க்கு மேற்பட கூடாது. அப்படி செய்யற வேலையோட மொத்த மதிப்பு ரூ. 5000க்கு அதிகமா போகாம இருக்கனும். எஸ்டிமேட், எம்புக் இல்லாம ஊராட்சி மன்ற தலைவர் தகுந்த காரணத்தோட பணியினை மேற்கொள்ள விதிமுறைல இடம் இருக்கு * சிவதி 7871336611
No comments:
Post a Comment