சிவதி: நானே கேள்வி# நானே பதில் - சிவ.தினகரன் / கட்டிட அனுமதி - வினா எண் 5
கே- ஒரு லேஅவுட்டில் காலி இடம் விடவேண்டுமா?
பதில் - ஆம். தமிழ்நாடு கட்டிட விதிகளின் படி ஒரு மனைப்பிரிவில் ( லே அவுட்டில்) 10க்கும் மேற்பட்ட மனைகள் இருக்கவேண்டும்.
அதில் பூங்கா , விளையாட்டு மைதானம் (அ) பொழுதுபோக்கு தளம் ஆகிய பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் பகுதிகள் மொத்த லேஅவுட் விஸ்தீரணத்தில் 10%க்கு குறையாமல் அமைந்து இருக்க வேண்டும் - சிவ. தினகரன் TNRDOA, 7871336611

No comments:
Post a Comment