நானே கேள்வி # நானே பதில் # சிவதி/ அடிப்படை விதி / அலுவலக நிர்வாகம் - வினா எண் 25
கேள்வி – பகிர்மானப்பதிவேடு பற்றி விளக்குங்களேன்……
சிவதி பதில் – ம்…… இதை திறந்து பார்த்தால் சில எழுத்தர்களுக்கு ‘பகிர்’ பகிர்’னு மானம் போயுடும் அதனாலதான் பகிர்மானப்பதிவேடுன்னு பேரு வச்சாங்கலான்னு தெரியல…..

ஆனா… அலுவலக நடைமுறையில இந்த பதிவேட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இது அரசு அலுவலகத்தின் முக்கிய பதிவேடுகளில் ஒன்று. உண்மையாக பார்த்தால் எந்த ஒரு காகிதமும் கடிதமாக அறிக்கையாக மாறிய பிறகு அதற்கு அலுவலக ஆவண அந்தஸ்த்தை தருவது பகிரமானப் பதிவேடுதான்.
இந்த பதிவேடு சனவரி முதல் வேலை நாள் அன்று முதல் கடிதங்கள் எண்ணிட்டு பராமரிக்கும் பதிவேடு… பராமரிக்கும் முன் சில பக்கங்களை காலியாக விட்டு விட்டு எண்ணிட்டு தொடங்க வேண்டும்.

ஏப்ரல் முதல் வேலை நாளில் நிலுவைக் கோப்புகளின் விவரங்களை அந்த பக்கத்தில் எழுதி பிரிவு தலைவர் மற்றும் அலுவலக தலைவரிடம் ஒப்பம் பெற வேண்டும்.
நடப்பாண்டின் கடித எண்கள் ல் வரிசையாக இடப்படும் எண்கள் number mechine கருவியால் மட்டுமே இடப்பட வேண்டும். இந்த கடித எண்கள் தன் பதிவேட்டில் பதியப்பெற்று இணைப்பு எண்கள் பகிரமானப்பதிவேட்டில் எழுத்தர்கள் குறிப்பிட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 1, 11,21 ஆகிய மூன்று நாட்கள் அலுவலக தலைவர் இந்த இணைப்பு எண்கள் பதியப்பட்டதை ஆய்வு செயவது அவரது முக்கிய கடமையாகும்.
தான பத்திரம், காசோலை, பிற முக்கிய ஆவணங்கள் வரும் கடித விவரங்கள் பதிவேட்டின் 2வது கலத்தில் குறித்து வைத்தல் வேண்டும்.
. நாள்தோறும் பெறப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கையும் எண்ணிடப்ப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கையும் ஒத்திசைவு செய்து பிரிவுத்தலைவர் ஒப்பமிடவேண்டும்
மொத்த்த்தில் சுருக்கமாக சொன்னால் ஒரு அலுவலத்தின் உயர்நாடியே பகிர்மான பதிவேடுதான்.

பகிர்மானப் பதிவேடும் தன்பதிவேடும் மட்டுமே நாம் வேலை செய்தமைக்கான சான்றாக அதிகாரிகள் அளவிடுகின்றன. எழுத்தர்களே இதில் கவனம் செலுத்துங்கள் # சிவதி. 7871336611
No comments:
Post a Comment