சிவதி: நானே கேள்வி #நானே பதில் # சிவதி #ஊரக வளர்ச்சித்துறை - - வினா எண் 26
கேள்வி - குடிநீர் விநியோகத்திற்காக பயன்படும் குழாய்கள் ஒரே தன்மை உடையனவா?
பதில் - இல்லைங்க. பொதுவாக நாம பயன்படுத்துற குழாய்ங்க 11 வகையா இருக்குது.
1. Cast iron (CI)
2.Mild steel(MI)
3. Ductile iron (DC)
4. Galvanized iron (GI)
5. Reinforced cement concrete (RCC)
6. Pre stressed concrete (PSC)
7. Asbestosis cement pressure (AC)
8. Unplaticised polyvinyl chloride (UPVC)
9. Glass fibre reinforced plastic (GRP)
10. High density polyethylene (MDPE)
11. Medium density polyethylene (MDPE)
ஒவ்வொன்னுத்துக்கும் தனித்தனியான பௌதிக குணங்கள் உண்டு. estimate costம் வித்தியாசப்படும்.
பைப்பை நேரில் பார்க்கும் போது என்ன குழாய் ....
எத்தனை எம்எம்னு தெரிஞ்சுக்குங்க...
இந்த வேலையில லாபம் பாக்கிறவங்க.....
ஏமாத்துறவங்க..
நிறைய உண்டுங்குறதால
நமக்கு ரொம்பவே கவனம் தேவை
மக்களுக்கு தண்ணி போய் சேரனும். நமக்கு தண்ணி காமிக்காம நம்மள காத்துகனும் # சிவதி#
No comments:
Post a Comment